Skip to main content

முத்தரப்பு தொடரில் இந்தியா சாம்பியன்!

frag


இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் வங்க தேசத்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கடைசி பந்தில் சிக்ஸரோடு முடித்தது ரசிகர்களை குதூகலிக்கச் செய்தது. 

இதை படிக்காம போயிடாதீங்க !