var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படும். சிறப்பாக டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவார், தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு நிகழ்வுகளும் நடைபெறும். அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக்கொடியை ஏற்றுவார்கள், அம்மாநில காவல்துறை சார்பில் அணிவகுப்பு நிகழ்வுகள் நடைபெறும். அந்தவகையில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சுதந்திரதின நிகழ்விற்காக காவல்துறையினர் இன்று ஒத்திகையில் ஈடுபட்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});