சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அதிகரிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ''சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை அதிகரிப்பதால் கோவை பகுதியில் உள்ள மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும் எனவேசிறுவாணி அணையின் முழு கொள்ளளவு நீர் சேமிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்என்றகோரிக்கை அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.