Increase in cylinder price

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 38 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்பொழுது 38 ரூபாய் உயர்ந்து 1,855 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் இன்றி ரூபாய் 818.50 க்கு விற்பனையாகும் விற்பனை ஆகிறது.