வேலூரில் திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரி சோதனை!!! மேலும் இருவர் வீட்டிலும் சோதனை...

வேலூர், விரிஞ்சிபுரத்தில் திமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

Former Panchayat Secretary

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

வேலூர் மார்கபந்தீஷ்வரர் நகரிலுள்ள பாலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். வேலூர், காட்பாடியிலுள்ள கனரா வங்கி மேலாளர் தியாகராஜன் வீட்டிலும், திருச்சி, வையம்பட்டியிலுள்ள கல்பனா என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

income tax raid Vellore
இதையும் படியுங்கள்
Subscribe