வேலூர், விரிஞ்சிபுரத்தில் திமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

Former Panchayat Secretary

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

வேலூர் மார்கபந்தீஷ்வரர் நகரிலுள்ள பாலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். வேலூர், காட்பாடியிலுள்ள கனரா வங்கி மேலாளர் தியாகராஜன் வீட்டிலும், திருச்சி, வையம்பட்டியிலுள்ள கல்பனா என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment