பூக்கடை காவல் நிலையம் அருகே ரட்டன் பஜார் சாலையில்உள்ள ஓஸ்ட்வால் டவரில் பிரபல எல்க்ட்ரிக்கல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய இரு கடைகளிலும் வருமான வரித்துறை ரெய்டு மேற்கொண்டது. மேலும், சென்னை செளகார்ப்பேட்டையில், சாட்டன் முத்தையா முதலி தெருவில் உள்ள அந்தக் கடை உரிமையாளர்களின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது.
கடைகளில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர்! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/shop-raid-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/shop-raid-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/shop-raid-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/shop-raid-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/shop-raid-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/shop-raid-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/shop-raid-1.jpg)