Advertisment

சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அப்பாசாமி அடுக்குமாடிக் குடியிருப்பில் அதன் தலைமைச் செயல் அதிகாரி கிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர்காலை 7 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். மேலும், சென்னை தி.நகரிலுள்ள ரெசிடென்சி டவர் ஹோட்டல், புரசைவாக்கம் மேகலா திரையரங்கு அமைந்திருக்கும் சாலையில் நெடுஞ்சாலை துறையின் பொருட்களை விநியோகம் செய்யும் அமித் என்பவரின் வீடுமற்றும் சென்னை வேப்பேரியில் உள்ள ஓசியன் ஒன் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகிய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

Chennai income tax raid
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe