Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஐ.டி நோட்டீஸ்!

1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2018-2019, 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான காலாண்டு கணக்கை அண்ணா பல்கலைக் கழகம் தாக்கல் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

 Income tax notice - anna University

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு வருமானவரித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆவணங்களுடன் 13ஆம் தேதி கணக்கை தாக்கல் செய்யாத பட்சத்தில் வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Anna University Income Tax
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe