Income Tax Department Sudden Trial in VV Minerals Offices

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

விவி மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் அலுவலகம் மற்றும்வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதுமுள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள விவி மினரல்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாகவிவி மினரல்ஸ் நிறுவனம் வருமான வரி செலுத்தவில்லை என்று புகார் வந்ததை அடுத்து தற்போது இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளன.