Advertisment

அண்ணா நகர் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, சென்னை அண்ணா நகர், 6 வது அவென்யூ சாலையில், அமைந்துள்ள அண்ணா நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டு வாசலின் அருகே அமர்ந்து கோஷமிட்டனர். அதன் பிறகு பிறகு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

Advertisment

anna nagar Chennai INCOME TAX DEPARTMENT it raid MLA
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe