சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர் கடையில் வருமானவரி சோதனை!

jkl

சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள். தமிழக முழுவதும் பெரிய அளவில் கடைகளை நடத்திவரும் சூப்பர் சரவணாஸ்டோர் நிறுவனம் மீது வருமானவரி துறையினருக்கு புகார் வந்ததை அடுத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது.

புகார் தொடர்பாக சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகர், போரூர் பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து அனைத்து கடைகளுக்கு முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

raid
இதையும் படியுங்கள்
Subscribe