திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி நாராயண குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது நண்பர் பெரியசாமி. முன்னால் ராணுவ வீரர் பெரியசாமி.

Advertisment

incident in thiruvannamalai

செந்தில்குமார் மனைவியுடன் பெரியசாமி பழகியுள்ளார். நாளடைவில் அது தவறானதொடர்பாகமாறியுள்ளது. இதை அறிந்த செந்தில்குமார் கண்டித்தும் இருவரும் தங்கள் பழக்கத்தை விடவில்லையாம். இதில் கோபமான செந்தில்குமார், துரோகியான நண்பன் பெரியசாமி அடித்து கொலை செய்து ராஜா என்பவரது நிலத்தில் புதைத்துள்ளார்.

இந்த தகவல் தெரியவந்து தானிப்பாடி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.