கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் உயிரிழப்பு!

incident in thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் புன்னப்பாக்கம் பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கிரிக்கெட்பந்து பட்டதில்விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்உயிரிழந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட்டின் போது மார்பில் பந்து பட்டதில்லோகநாதன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

cricket thiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe