திருவள்ளூர்மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி இருவர்உயிரிழந்துள்ளனர்.

Advertisment

incident in thiruvallur

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

திருவள்ளூர்மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் இரும்பு பொருட்கள்துருப்பிடிக்காமல் இருப்பதற்கான ரசாயனத்தை தயார் செய்யும்தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியைசுத்தம்செய்வதற்காக வந்தபுட்லூரை சேர்ந்த வேலவன்,சந்துரு ஆகிய இருவர் விஷவாயுதாக்கி பரிதமாகஉயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க இரண்டு உடல்களையும் தீயணைப்புவீரர்கள் மீட்டனர்.

இதுகுறித்து செவ்வாய் பேட்டை போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.இருவர்உடலும்உடல்கூறாய்விற்கு அனுப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாததே இந்த உயிரிழப்பிற்கு காரணம் எனகூறப்படுகிறது.

Advertisment