திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி கோட்ட செயலாளராக இருப்பவர் மோகன சுந்தரம்.கொங்கு நகர் திருநீலகண்டபுரம் குமரன் பால்பண்ணை அருகே உள்ளது அவரதுவீடு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/reytryt.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்நிலையில்அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்தகார் முன்பு இரண்டு டூ வீலரில் முகத்தைமூடியபடி நான்கு பேர் வந்து இறங்கிகார் டயரில் பாஸ்பரஸ் பொடியை தேய்த்துபின்பு தீக்குச்சியை உரசி டயர் மேலே வீசியதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgfghhghht.jpg)
இதனால் ஏற்பட்டதீயினால்கார் முழுவதும் எரிந்தது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துகொங்கு நகர் முழுக்க கடையடைப்பு, சாலை மறியல் என இந்து அமைப்புகள் அனைத்தும் ஒன்று கூடி குற்றவாளிகளை கைது செய் எனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றுதிருப்பூர் மாநகராட்சி முன் மாலை 3 மணிக்கு இந்து முன்னணியினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்என்று ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றனர்.
Follow Us