கத்திமுனையில் அமைச்சரின் உதவியாளர் கடத்தல்... திருப்பூரில் பரபரப்பு!! 

INCIDENT IN THIRUPUR

திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின்உதவியாளர் கடத்தப்பட்டுள்ள சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் உடுமலைப்பேட்டையில்அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுள்ளனர். முக கவசம் அணிந்து இருந்த அந்த நபர்கள் அவரைகத்தி முனையில்மிரட்டிகாரில்ஏற்றிகடத்தி சென்ற காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வியில்பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தின் வாசலிலேயே இந்த கடத்தல் சம்பவம் நடந்திருப்பதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

kidnapped minister udumalai udumalai rathakrishnan
இதையும் படியுங்கள்
Subscribe