வயலில் மின் வயர் அறுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

திருச்சி - மணப்பாறை நெடுஞ்சாலையில் உள்ள நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் கீழக்காடு என்கிற பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வயலில் அருகில் மின்கம்பி அறுந்து விழுந்து ராமமூர்த்தி உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

incident in thiruchy

gg

வீட்டின் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து அருகில் உள்ள வயல்வெளியில் விழுந்தது.இதுதெரியாமல் வயலுக்கு உரம் வைப்பதற்காக சென்ற 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை மின்சாரம் அடுத்தடுத்து பாய்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

incident in thiruchy

இதில், ஒப்பாயி அம்மாள், மகன் ராமமூர்த்தி, பேரன் குணசேகரன் உயிரிழந்தனர். இது குறித்து ராம்ஜிநகர் காவல்நிலைய இன்ஸ் சுப்பையா விசாரித்து வருகிறார்.

accident Electric current incident thiruchy
இதையும் படியுங்கள்
Subscribe