/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aSDFSD_1.jpg)
2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுகபிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisment
தேனிமாவட்டம்,தேவாரம் அருகே 2 வயது பெண் குழந்தைக்குபாலியல் தொல்லை அளித்ததாக அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தஅதிமுக பொருளாளர் கணேசன் (61 வயதுடைய) போக்ஸோசட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
Advertisment
Follow Us