புதுச்சேரியில் பிரபல ரவுடி குண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PUDUCHERRY

Advertisment

PUDUCHERRY

புதுச்சேரியில் முத்தியால் பேட்டை பகுதியில் காரில் சென்ற ரவுடி அன்பு ரஜினி மீது நாட்டு வெடிகுண்டு வீசியதில் ரவுடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.அடையாளம் தெரியாத கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டுஅந்த கும்பல் தப்பி ஓடியதாக தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

ஏற்கனவே இதேபோல்அண்மையில்அரியாங்குப்பம்சுப்பையா நகரில் ஏற்கனவே ரவுடி ஜிம் பாண்டியன்வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டான்என்பது குறிப்பிடத்தக்கது.