பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மணிவேல் (67) என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்டசுப்ரமணியைவிட 160 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfgdgfgf.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a13e73e7-349b-499b-813c-cad103cb7e22.jpg)
இவர் 1967-ல்அண்ணா ஆட்சியில் பெரம்பலூர் (வெங்கலம் தொகுதியாக இருந்தது) திமுக எம்எல்ஏவாக பதவி வகித்த வெங்கலம் மணி என்பவரது தம்பி ஆவார்.
இந்நிலையில் நேற்று இரவு உடல் நலமின்றி அரியலூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவருக்கு மனைவி, 3 மகள்,1மகன் உள்ளனர்.
Follow Us