/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Szf_4.jpg)
மதுரை, பழங்காநத்தம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை கொலை செய்து 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பஞ்சவர்ணம் என்ற அந்த மூதாட்டிமீதுமிளகாய் பொடியைதூவி, வெட்டிக் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துள்ளனர். 5 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை திருடிச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை, பழங்காநத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)