ஓமலூரில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பெரியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் மாணவி நிவேதிதா தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. தற்கொலை செய்துகொண்டமாணவி நிவேதிதா பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தாவரவியல் இரண்டாம் ஆண்டு மாணவி என்பது என்ற தகவல் தற்பொழுது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.