Advertisment

கோயம்பேட்டில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை... 24 மணிநேரத்தில் மீட்ட போலீசார்!

incindent in koyampedu

இன்று காலைகோயம்பேட்டில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை தற்போது பத்திரமாகமீட்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை கோயம்பேடு சந்தையில் பழ மார்க்கெட்டில் வேலை செய்துவரும் ரமேஷ்-சந்தியாதம்பதியினரின் சஞ்சனாஎன்றமூன்று மாதப் பெண் குழந்தை தாயுடன்தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இன்று காலை கடத்தப்பட்டது. இதுதொடர்பாக, புகார் கொடுக்கப்பட்ட நிலையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையைப் போலீசார்தேடிவந்தனர்.

Advertisment

இந்நிலையில், தற்பொழுது அம்பத்தூர் பகுதியில்குழந்தையை ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன் தலைமையிலான போலீசார் மீட்டுள்ளனர். புகார் அளிக்கப்பட்ட24 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்று வருகிறது.

baby Chennai missing police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe