Advertisment

பாகனை கொன்ற சம்பவம்; சமயபுரம் மசினியை முகாமிற்கு கொண்டு செல்ல உத்தரவு!!

கடந்த சில மாதங்களுக்கு முன் சமயபுரம் கோவில் யானையான மசினி பாகனையே மிதித்து கொன்றது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பானது.

Advertisment

samayapuram temple elephant Goes to camp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் கோவில் யானை மசினிக்கு உடல்நிலை மோசமானதை அடுத்து யானையை புத்துணர்வு முகாமிற்கு அனுப்பவேண்டும் எனசென்னையை சேர்ந்த ஆண்டனி கிளிண்டன் ரூபின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குதொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மசினையின் உடல்நிலையைஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி டீன் வாரம் ஒருமுறைகண்காணிக்க வேண்டும் எனவும், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு மசினி யானையை கொண்டு செல்லவேண்டும் உத்தரவிட்டுள்ளனர்.

elephant samayapuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe