Advertisment
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேசித்தமல்லி கிராமத்துவயலில் வேலை செய்து கொண்டிருந்த, அதேகிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் மனைவி ஆனந்தி (35), அறந்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த லூர்துசாமி மனைவி மரிய நட்சத்திரம் (60) ஆகிய இருவரும் இடிவிழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவலறிந்து சோழதரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.