incident in kallakurichi

திருமணம் செய்துவைக்கக் கோரி போதையில் ரகளையில் ஈடுபட்ட மகனை தந்தையே அரிவாளால் வெட்டிக்கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களவனூரில் 29 வயதான சிவமணி என்ற இளைஞர் தனக்கு திருமணம் செய்துவைக்கக் கோரி மதுபோதையில் தகராறு செய்த நிலையில், தந்தை கேசவன் மகன் சிவமணியை வெட்டிக் கொன்றுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த போலீசார், மகனை வெட்டிக் கொன்ற தந்தை கேசவனை தேடிவருகின்றனர்.

Advertisment