தேவகோட்டை அருகே கண்மாயில் மூழ்கி மூன்று சிறார்கள் உயிரிழப்பு!!

sivakangai

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பூங்கொடி என்ற கிராமத்தில் கண்மாயில் குளித்த ஒரு சிறுமி உட்பட மூன்று சிறார்கள்நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியள்ளது.

கண்மாயில்குளித்த புனிதவதி (12), இன்பத்தமிழன்(11),யோகேஸ்வரன் (8) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incident sivakangai
இதையும் படியுங்கள்
Subscribe