கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி பெருமாள்(65) வீட்டில் இருந்த போது கல்லால் தனது மகன் ரமேஷ் வயது 40 என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இடப் பிரச்சனை தொடர்பான தகராறில் அவரது மகனே கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.இறந்த பெருமாள்உடலைக் கைப்பற்றி சிதம்பரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.