சென்னையில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து பெண் பலி! 

சென்னையில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து பெண் ஒருவர் பலியாகிய சம்பவம் நடந்துள்ளது.

இன்று சென்னை மண்ணடிஐயப்ப செட்டி தெருவில் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் சுற்றுச் சுவர் இடிந்துநடந்த இந்த விபத்தில் செரினா பானு என்ற 42 வயது வயது மதிக்கதக்க பெண் உயிரிழந்துள்ளார். தற்போது அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

accident Chennai rain weather
இதையும் படியுங்கள்
Subscribe