சென்னை காசிமேட்டில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னை காசிமேட்டில் திமுக பிரமுகரும்,விசைப்படகு சங்க தலைவருமான குப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காசிமேடு மேம்பாலம் அருகே அவரைவெட்டிக்கொன்ற நான்கு பேர் கொண்ட கும்பலில் ஒருவரைபோலீசார் கைது செய்துள்ளனர். அந்த ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்தவரை காட்டிக் கொடுத்ததால் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.