Skip to main content

சென்னை காசிமேட்டில் திமுக பிரமுகர் கொலை!!   

சென்னை காசிமேட்டில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

incident in chennai kasimedu

 

சென்னை காசிமேட்டில் திமுக பிரமுகரும், விசைப்படகு சங்க தலைவருமான குப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காசிமேடு மேம்பாலம் அருகே அவரை வெட்டிக்கொன்ற நான்கு பேர் கொண்ட கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்தவரை காட்டிக் கொடுத்ததால் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...