Advertisment

மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு!

electric

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆவடி அருகேவாட்டர்ஹீட்டரைஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி கணவன் மனைவிஉயிரிழந்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்பொழுது பழைய வண்ணாரப்பேட்டையில் முதியவர்ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

Advertisment

சென்னைபழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள துரிதஉணவகம்ஒன்றில்உதவியாளராகப் பணியாற்றிவந்த வெங்கடேசன் என்ற முதியவர், கடையில்உள்ள சுவிட்ச்பாக்ஸில்கைவைத்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார்விசாரித்து வருகின்றனர். சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழைபொழிந்துவருவதால், மின் சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் எனமின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

Chennai electicity vannarapettai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe