Advertisment
சென்னை, பள்ளிக்கரணை மேடவாக்கம் புஷ்பா நகரில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் வகுப்பில் மாணவர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.தற்பொழுதுமாணவனின்செல்ஃபோனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.