சென்னையில் போண்டா சாப்பிட்ட பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
சென்னை ராயப்பேட்டையில் கடை ஒன்றில் போண்டா வாங்கி சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கியதால் பத்மாவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார்.சாப்பிட்ட போண்டா தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பெண் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment