Skip to main content

தேசிய கைத்தறி கண்காட்சி துவக்க விழா (படங்கள்) 

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலை, கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சி திடலில் நேற்று (05ம் தேதி) புதன்கிழமை மாலை 06.30 மணியளவில், தேசிய கைத்தறி கண்காட்சி - 2023 விற்பனை நிகழ்வு துவங்கியது. இதில், புதிய இரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்