Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், "மகிழம்பூ" பி.எஸ்.குமாரசாமி இராஜா சாலை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் (29.09.2022) வியாழக்கிழமை சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை சார்பில், "முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை" தொடங்கி வைத்து, இளம் வல்லுநர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.