Inauguration Ceremony of the village executive association

Advertisment

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்கான தேர்தல் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்றதில்,மாநில தலைவராக ராஜேந்திரன், மாநிலத் துணைத்தலைவராக நல்லா கவுண்டன், செயலாளர்களாக அரங்க வீரபாண்டியன், விஸ்வநாதன், பொருளாளராக முத்துச்செல்வன், மாநில பொதுச்செயலாளராக சுரேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.