அண்மையில் திமுகவில் இணைந்த தங்கத்தமிழ்செல்வன் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

Important post to thangatamilselvan in DMK

அண்மையில் அமமுகவில் டிடிவிதினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகதங்கத்தமிழ்செல்வன்திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மிக முக்கிய பொறுப்பான கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கியுள்ளது திமுக.

அதேபோல் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த விபி.கலைராஜன்இலக்கிய அணிசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் நிலையில் மூன்றாவது ஆளாகதங்கத்தமிழ்செல்வன் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.