Advertisment

’நான் மைக் டைசன், நாக்கவுட் தான்’-டிடிவிக்கு ஜெயக்குமார் விடுத்த எச்சரிக்கை

JA

Advertisment

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தினகரன் உங்களை மைக் குமார் என்று கூறுகிறார் என்ற கேள்விக்கு, ‘’மைக் முன்னாடி பேசினால் தவறா? நான் மைக் குமார் அல்ல மைக் டைசன், நாக்கவுட் தான்’’ என்றவரிடம், இது தினாகரனுக்கு விடுக்கும் எச்சரிகையா என்ற கேள்விக்கு, எனக்கு பாக்சிங் தெரியும். இப்போது கூட என்னால் பாக்சிங் செய்து வெற்றி பெற முடியும் என்றார்.

மீடு, வீடூ பற்றிய கேள்விக்கு, Me too வோ, we tooவோ, இந்த விவகாரத்தில் எல்லாருமே you too brutus தான் என்று தெரிவித்தார்.

jayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe