சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைசந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்,

I'll struggle to win dmk

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அப்போது, 7 பேர் விடுதலை குறித்து போராட்டம் நடத்துவதற்கு திமுக ஆதரவளித்துள்ளது. ஸ்டாலினின் இந்த ஆதரவேதிமுக கூட்டணியில் மதிமுக உள்ளது என்பதற்கான விளக்கம்.இதில் எந்த குழப்பமும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன். அதேபோல்எப்போது 20 தொகுதிகளில் இடைத்தேர்தல்வந்தாலும் திமுக அணி தான் வெற்றிபெறும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்வதில் சுணக்கம்காட்டும் ஆளுநர் அதிமுக ஆட்சியில் மூன்றுபேரை பேருந்தோடு எரித்துகொலை செய்த அதிமுகவினரை விடுதலை செய்ய பரிந்துரைத்துள்ளதுஎந்த வகையில் நியாயம் கேள்வி எழுப்பினார்.