மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை ஆண்டுதோறும் கேரளா அரசு வழங்கி வருகிறது.
Advertisment
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஹரிவராசனம் விருது சபரிமலையில் சன்னிதானத்தில் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு 'வணக்கத்துக்குரிய இசைஞானி' என்ற பட்டமும் வழங்கப்பட்டது.