Advertisment

தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுக்கும் ''இளையராஜா 75'

ILAYARAJA

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisment

இசைஞானி, மேஸ்ட்ரோ என போற்றப்படும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு ''இளையராஜா 75'' தலைப்பில் பாராட்டுவிழா எடுக்க இருப்பதாகவும்,வரும்பிப்ரவரி 2 ,3 தேதிகளில் இந்த விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்நடைபெற இருப்பதாகவும் தென்னிந்திய தயாரிப்பளார் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விழா நடைபெறும் அந்த இரு தினங்கள்அனைத்துதிரைப்பட படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை எனவும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Producer Association Ilaiyaraaja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe