Advertisment

இளையராஜா -75 ஏன் ஒத்திவைக்கக்கூடாது?? -சென்னை உயர்நீதிமன்றம்

ilaiyaraja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னையில் பிப்ரவரி 2,3ம் தேதிகளில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த உள்ளது தயாரிப்பாளர் சங்கம் இந்நிலையில் சங்கநிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக தயாரிப்பாளர்கள் சதீஷ் குமார், ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவுசெய்தனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,இளையராஜா 75 விழாவை ஏன் ஒத்திவைக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை நாளை மறுநாள் தாக்கல் செய்யவும் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

function Ilaiyaraaja Producer Association Tamil Film Producers Council
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe