இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், அரிசி, பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவலியுறுத்தப்பட்டது.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th-1_3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th-2_3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th_3.jpg)