style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேகதாதுவில் அணை கட்டினால்ஒருமைப்பாடு எனும் அணை உடைந்துபோகும் என வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேசுகையில்,
தண்ணீருக்காக ஏங்கி நிற்கும் டெல்டா விவசாயிகளின் தீராத துன்பத்தை மத்திய அரசுகுறைக்க முற்படாமல், தேர்தலுக்காக மேதாததுவில் அணைகட்ட மத்திய அரசு உத்தரவு வழங்கிஅணை கட்டப்பட்டால் இந்தியஒருமைப்பாடு எனும் அணை உடையும்.
தனியாக ஒரு தமிழ்நாடு இருந்தால் பன்னாட்டு சபையில் முறையிட்டு நீதி கேட்கலாம் என்ற எண்ணம் எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுக்கமுடியாது என கூறினார்.