/nakkheeran/media/post_attachments/606f1156-e7c.png)
''கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?'' என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
Advertisment
Follow Us