Advertisment

பயன்படுத்தாத விடுதிகள் இருந்தால் கொடுத்து உதவலாம்- சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்  

தமிழகத்தில் கரோனா வைரஸால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக இருந்த நிலையில் தற்போதுதுபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு தற்போது கரோனாபாதிப்பு இருப்பது உறுதியாகியநிலையில் தற்போது இந்த எண்ணிக்கையானது 27 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

If there are unused hotels you can help - Chennai Municipal Commissioner request

இந்நிலையில் சென்னையில் 22 ஆயிரம் வீடுகள் கண்காணிப்பில் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். தற்பொழுது தனிமைப்படுத்த இடங்கள் அதிகம் தேவை என்பதால் பயன்படுத்தப்படாதவிடுதிகள், வீடுகள்இருந்தால் உதவலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அவசரமானஇந்த நெருக்கடிகாலத்தில் உதவும் பட்சத்தில் இந்த உதவி பேருதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

lodge house Corporation Chennai corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe