சென்னையில் விசிக ஊடக மையம் சார்பில் விழி எஃப்எம் தொடக்கவிழாவில் பங்கேற்றதோழர் நல்லுகண்ணு பேசுகையில்,
Advertisment
சந்திரமண்டலத்திற்கு சென்று வந்திருக்கிறோம் என்றால் அது பாராட்டுக்குரியது. பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கொள்கை அமைப்பாக சேர்த்த பெருமை தமிழகத்தையே சேரும். ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை எல்லாமே ஒன்று எனசொல்லும் காலத்தில் ஒரே சாதி என்றும்அறிவிக்கவேண்டும் என பேசினார்.
Advertisment