durai b

நான் நடிகனாகி இருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன் என திமுக துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

சட்டமன்றத்தில் இன்று பேசிய துரைமுருகன், ’சேக்ஸ்பியர் சொன்னதுபோல் அனைத்து எம்எல்ஏக்களும் நடிக்கிறோம் சபாநாயகரும் நடிக்கிறார்’ என அவர் கூறினார். தொடர்ந்து, சபாநாயகர் தனபால், நீங்க சிறுவயதில் நாடகத்தில் நடித்தீர்களா என துரைமுருகனிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த துரைமுருகன் ஆமாம்.. ’நான் நடிகனாகி இருந்திருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன்’ என்று அவர் கூறியதும் அவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

Advertisment